தஞ்சை கோவில் மற்றும் நாகை புத்த விகார ஓவியம்

கூகுள் புத்தக தேடும் சேவையின் மூலமாக மார்கோபோலோவின் இந்திய பயணத்தை பற்றி படித்து கொண்டிருந்த போது இந்த இரண்டு அரிய ஓவியங்கள் கண்ணில் பட்டது.
மேலே உள்ள ஓவியம் தஞ்சை பெரிய கோவிலின் தத்ருபமாக வரையபட்ட பெரிய கோபுரம்.கீழே உள்ள ஓவியம் நாகை புத்த விகாரத்தின் மிச்சம்....
1846 ஸர் வால்டர் அவர்களால் வரையபட்டதாக ஓவியத்தின் கீழே குறிப்பிடபட்டுள்ளது.

3 பின்னூட்டங்கள்:
நீங்கள் சொல்வது போல தஞ்சை கோபுரம் மிக அழகாக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது.
நன்றி.
நல்ல பதிவு
நன்றி
சிவபாலன்,மஞ்சூர் ராசா,உங்களது வருகைக்கு நன்றி.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home