Thursday, May 11, 2006

எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் மதிமுக

ஆச்சரியபடதக்க வகையில் 9 இடங்களில் முன்னேறும் மதிமுக.4 இடங்களுக்கு மேல் புரட்சி புயலே எதிர்பார்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.ஆனால் ஆச்சரியபடதக்க வகையில் பல இடங்களில் முன்னெறுகிறது

ஆனால் பாமாக எதிர்பார்தை போல் மிக மோசமாக தோற்கவில்லை.
இதுவரை 12 தொகுதிகளில் முன்னிலை பெறுகிறார்கள்.

1 பின்னூட்டங்கள்:

At Thu May 11, 01:15:00 AM, Anonymous Anonymous said...

latest News(Sun TV)

DMk + = 169
ADMK + = 62
Others = 3

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home