Thursday, May 11, 2006

நம்பிக்கையுடன் போராடும் ஜெயா டிவி

அனைத்து சேனல்களிலும் திமுக முன்னனி என்று வர,ஜெயா டிவியில் மட்டும் ரபி பெர்னாட்(அறிவாளி) தொடர்ந்து அதிமுக முன்னிலை பெற்று வருவதாக தகவல்களை பொழிந்து கொண்டிருக்கிறார்.

CNN -IBN நிலவரபடி

திமுக - 80
பமாகா -10
காங்கிரஸ் - 27
இடது - 5
வலது -7
அதிமுக -64
மதிமுக -10
விடுதலை சிறுத்தைகள் -2

விஜயகாந்த் முன்னிலையில் உள்ளார்.மேலும் 4 இடங்களுக்கு மேலாக மற்றவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

5 பின்னூட்டங்கள்:

At Thu May 11, 12:46:00 AM, Blogger Sivabalan said...

நன்றி!

 
At Thu May 11, 12:47:00 AM, Blogger சந்தோஷ் aka Santhosh said...

என்ன சாமி உங்க கேப்டன் மட்டும் பிழைச்சிட்டாரு போல இருக்கு கப்பல் கவுந்துடும் போல இருக்கே. சாமி அந்த word verification ரொம்ப கடியா இருக்கு கொஞ்சம் எடுக்க முடியுமா? நிறைய பேர் இதனால பின்னூட்டம் இடாமல் போக வாய்ப்பு உண்டு.

 
At Thu May 11, 01:04:00 AM, Blogger Sami said...

சந்தோஷ்,word verification a எடுத்து விட்டுடேன்.

விஜயகாந்த் பிழைப்பது எதிர்பார்த்தது தான்.

 
At Thu May 11, 02:15:00 AM, Anonymous Anonymous said...

அ.தி.மு.க. ஜெயிச்ச போன சட்டமன்றத் தேர்தலப்ப சன் டி.வி. பண்ண மாதிரின்னு சொல்லுங்க.

 
At Thu May 11, 06:50:00 AM, Anonymous Anonymous said...

//அ.தி.மு.க. ஜெயிச்ச போன சட்டமன்றத் தேர்தலப்ப சன் டி.வி. பண்ண மாதிரின்னு சொல்லுங்க. //

won't you people never change?

chandru/chennai

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home