மூடும் பனி -- மறைந்த சாலைகள்



இடம் : அட்லாண்டா
இன்று காலை (March 29),அலுவலகத்திற்கு செல்வதற்காக,வெளியில் வந்த பொழுது பார்த்த(மன்னிக்கவும் பார்க்க முடியாத) மூடிய பனி.காரில் இருந்து ஒரு பத்தடி தூரமே சாலையை பார்க்க முடிந்த காட்சி,ஒரு வித்தியாசமான அனுபம்.எதிர்பாராத விதமாக இன்று அலுவலகத்திற்கு புகைபட கருவி எடுத்து வர நேர்ந்ததால்,இதை புகைபட கருவிக்குள் சுருட்ட முடிந்தது.

3 பின்னூட்டங்கள்:
நல்ல படங்கள்.. கார் ஓட்டீட்டே எடுத்தீங்களா என்ன ..!?!
இங்கே(Scottsvalley,ca) தினமும் இதே நிலை தான்.. ரெம்ப நல்ல இருக்கும் பார்ப்பதற்கு.. ஆனா black ice form ஆக வாய்ப்பிருக்கு ..dirve safe & shoot more :)
சுகா
இல்லைங்க,நண்பரின் காரில் உட்கார்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது,அதனால் எடுக்க முடிந்த படங்கள்.
இதில் விஷயம் என்னவென்றால் அட்லாண்டாவில் இந்த மாதிரி பனிமூட்டத்தை காண்பது மிகவும் அரிது.
உங்கள் வருகைக்கும்,பின்னுட்டத்திற்கும் நன்றி.
Good Photos!! Nice Work!!
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home